35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமால் இருக்கும் நடிகர்,நடிகைகள்.! லிஸ்ட் இதோ.

un-marriage
un-marriage

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சினிமா தொழிலையே வளர்த்து வருகின்றார்கள் அந்த வகையில் பலர் இருந்து வருகின்றார்கள்.
தற்பொழுது அவர்களைப்பற்றி நாம் பார்க்க உள்ளோம்.

1. நடிகர்கள் :

விஷால் – 42 வயது, எஸ் ஜே சூர்யா – 51 வயது, அதர்வா – 31 வயது, விஜய் – 36 வயது, சிம்பு – 37 வயது

2. நடிகைகள் :

திரிஷா – 37 வயது, நயன்தாரா – 35 வயது, சுருதிகாசன் – 34 வயது, காஜல் அகர்வால் – 34 வயது, அனுஷ்கா செட்டி – 38 வயது, வரலட்சுமி சரத்குமார் – 35 வயது

போன்ற பல பிரபலங்கள் தமிழ் சினிமாவில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.