மரண மாஸ் லுக்கில் அஜித் வைரலாகும் வேற லெவல் புகைப்படம்…

ajith-amarkalam
ajith-amarkalam

தமிழ் சினிமாவில் அசைக்க முடியா நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை நாம் அறிந்த ஒன்று தான். இத்திரைப்படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வராத காரணத்தினால் தல ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

தல அஜித் சினிமாவையும் தாண்டி பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பன்முக திறமைகளில் ஆர்வம் செலுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தான் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற தல அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தல அஜித் மட்டும் அல்லாமல் அஜித்தின் மனைவி ஷாலினியும் பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார் என்பது அறிந்த ஒன்று தான்.இவர்களுடைய மகளும் சில போட்டிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.