சினிமாவில் பல நடிகர்கள் பிரபலம் அடைந்து விட்டோம் என்பதற்காக மிகவும் ஜாலியாக இணைக்கின்ற போது நடித்து வருபவர்கள் அந்த வகையில் சாக்லேட் பாயாக வலம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் அப்பாஸ்.
பொதுவாக ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாய் என்ற பெயரை பெற்றிருந்தால் அந்த நடிகர்களுக்கு ஒரு தனி இடம் தான். அந்த வகையில் அப்பாஸ் ஒரு காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவ்வாறு சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த இவர் போகப்போக வெளிநாட்டு நடிகர்களின் ரேஞ்சுக்கு மாறி நினைக்கின்ற பொழுது நடிக்க வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் தான் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இவருக்கு சுத்தமாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இதற்கு முக்கிய காரணம் இவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். எனவே சினிமாவில் பிரபலம் அடைந்த பிறகு தனது வயது காரணமாக அவர்களின் நண்பர்களுடன் ரோட்டில் பார்ட்டி கொண்டாடுவது ஜாலியாக ஊர் சுற்றுவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்ததால் தனது சினிமா கேரியரை மொத்தமாக இழந்துவிட்டார்.
இவ்வாறு வயதுக் கோளாறின் காரணமாக மற்ற நடிகர்களை போல வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இவருக்கு இல்லை எனவே தனது சினிமா கேரியரை இழ்ந்த இவர் தற்பொழுது திரைப்படங்களில் நடிக்காமல் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்.
ஆனால் தற்பொழுது இவர் முன்பு இருந்தது போல் தற்பொழுது கிடையாதாம் ஓரளவிற்கு வறுமையில் வாடுகிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பாத்ரூம் விளம்பரங்களில் கூட நடிக்கும் நிலைமைக்கு ஆகிவிட்டார் அப்பாஸ். எனவே ஒரு காலத்தின் சாக்லேட் பாயாக சினிமாவில் கலக்கி வந்த இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் வர்த்தகத்தில் இருந்து வருகிறார்கள்.