தல அஜித் செய்த செயலால் இயக்குனர் வினோத் எடுத்த அதிரடி முடிவு..!

vinoth-ajith
vinoth-ajith

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் தன்னுடைய 61வது திரைப்படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

 மேலும் இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார் இவ்வாறு இந்த கூட்டணி சுமார் மூன்றாவது முறையாக ஒன்றிணைவு அதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படம் கண்டிப்பாக தீபாவளிக்கு சரியான விருந்தாக அமையும் என ரசிகர்கள் அதிக ஆவலுடன் இருப்பது மட்டுமில்லாமல் படக்குழுவினர் களும் மிக தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.

ஆனால் சமீபத்தில் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகிவிட்டது இதன் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பு பிடிப்பதற்கு அதிக நாட்கள் தேவைப்பட வேண்டி ஆயிற்று இதனால் இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி ஆனது மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் இந்த திரைப்படமானது டிசம்பர் மாதம் தான் வெளியாகும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஷூட்டிங் இடைவெளியில் தல அஜித் கூட வெளிநாடு பறந்து விட்டார் அதுமட்டுமில்லாமல் ஐரோப்பிய நாடுகளில் அஜித் தற்போது பைக்கில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம்.

இந்நிலையில் அஜித் காட்சிகள் இல்லாத மீதமுள்ள காட்சிகளை மற்ற நடிகர்களை வைத்து வினோத் அவர்கள் தற்போது இயக்கி வருகிறாராம். மேலும் அஜித் இன்னும் வராத காரணத்தினால் படப்பிடிப்பு தளத்தை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றி விட்டார்களாம்.