திரையில் வெளியாகும் அனைத்து படங்களையும் நெகட்டிவ் விமர்சனங்களை கூறி பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படன்கலில் இருந்து பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படம் வரை அனைத்து படங்களையும் நெகட்டிவ்வான முறையில் விமர்சனம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கினார் அதற்கு இரண்டு தரப்பு இயக்குனர்களும் பதிலடி கொடுத்தாலும் அவர்களையும் மீம்ஸ் போட்டு கலைத்து வந்தார்.
இதனை தொடர்ந்து இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் இது ஒரு பக்கம் இருக்க இந்த இரண்டு படங்களுக்கு ப்ளூ சட்டை மாறன் எந்த விதமான விமர்சனத்தை கொடுப்பார் என அவருடைய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து பங்கமாக கலாய்த்த நிலையில் ரசிகர்களிடம் பலவிதமாக திட்டு வாங்கினார். அதாவது அரசியல்வாதியும் நடிகருமான நடிகர் சீமான் அவர்கள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றும் நடிகர் விஜய் போல் நடனமாட இந்தியாவில் எந்த நடிகரும் இல்லை என்றும் கூறியதை ப்ளூ சட்டை மாறன் ஒரு நான்கு நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு இவர்களுடைய நடனத்தை பார்த்து உள்ளீர்களா சீமான் இன்று கலாய்த்து இருந்தார்.
இப்படி விஜய்க்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை இருந்தாலும் இவர்கள் இருவரும் தற்போது எளியும் பபூனையுமாக தான் இருக்கிறார்கள் இந்த நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறனை பற்றி ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது ப்ளூ சட்டை மாறனிடம் வாரிசு படத்திற்கு பாசிடிவ் விமர்சனத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ப்ளூ சட்டை மாறனுக்கு விஜய் அவர்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வந்தார்கள். இதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் உடனே தனது titter பக்கத்தில் “அட டேய்” என்று தன்னுடைய பங்கிற்கு ஒரு மீம்ஸ் போட்டு கலாய்த்து உள்ளார்.
Ada Dei… https://t.co/AOeDBt1YOr pic.twitter.com/cfYTsWfTLV
— Blue Sattai Maran (@tamiltalkies) January 6, 2023