கொடி இடையை காட்டி சிரித்தது நடித்த பிரியா பவானி சங்கர்.! லைக் அள்ளும் புகைப்படம்

priya-bhavani-shankar

செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கி பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் மேயாத மான் திரைப்படத்திதில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் மேயாத மான் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தொடர்ந்து ஏராளமான படங்களில் சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த வகையில் மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், பொம்மை உள்ளிட்ட இன்னும் பல படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாக நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்தவகையில் ஸ்லிம்மாக மாறிவுள்ள இவர் தற்பொழுது பச்சை நிற உடையில் சின்னப் புன்னகையுடன் தனது இடுப்பு அழகு தெரியும் படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் புகைப்படம்.