மேலாடையை கழட்டிவிட்டு வத்தலும் தொத்தலுமாக நடிகை ஷாலினி பாண்டே..! இணையத்தில் அலபரைகொடுக்கும் புகைப்படம் இதோ..!

shalini-pande
shalini-pande

தெலுங்கு திரை உலகில் மிக பிரபலமான நடிகராக போற்றப்படுபவர் தான் நடிகர் விஜய் தேவர் கொண்டா இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வாசூலிலும் வெளுத்து வாங்கியது.

அது மட்டுமில்லாமல் தெலுங்கு மட்டுமின்றி இத் திரைப்படமானது தமிழ் ஹிந்தி என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் கூட ஜீவாவுடன் கொரில்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் தான் தமிழில் இவர் அறிமுகமான திரைப்படம் ஆகும் ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்பு ஏதும் கிடைக்காத காரணத்தால் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார் தொடர்ந்து திரைப்படத்தில் இவர் நடித்து வந்தாலும் தற்போது அம்மணியே ஹீரோயினாக பார்க்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சியை பயன்படுத்தி எப்படியாவது சினிமாவில் இடம் பிடித்து விடலாம் என்ற எண்ணம் நமது நடிகையை  பலான புகைப்படங்களை வெளியிட வைத்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில் தன்னுடைய மேல் ஆடையை கழட்டி விட்டு  மிக மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

shalini pande
shalini pande

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தில் நமது நடிகை உள்ளாடையுடன் இருப்பது மட்டுமல்லாமல் படு கிளாமரான கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு வடிவது மட்டுமல்லாமல் கோக்குமாக்கு வார்த்தைகளை வீசி அவரை வர்ணித்து வருகிறார்கள்.

shalini pande
shalini pande