இடுப்பு எடுப்பாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட கிரண்.! பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.!

kiran-tamil360newz
kiran-tamil360newz

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண் ரத்தோட் . இவர் ஆரம்ப காலத்திலிருந்தே கவர்ச்சி காட்டி நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது நாம் அறிந்ததே இதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், வின்னர் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமிபகாலமாக சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வரும் படங்களில் கவர்ச்சியை மேலும் கூட்டி நடித்தார் கிரண் இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் வராததால் அம்மா சித்தி போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார் இதனையடுத்து அவர் அதிலும் ஒரு சில படங்களில் நடித்தாலும் சொல்லும் அதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை இதனைத் தொடர்ந்து அவர் தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார் போல தெரிய வருகிறது இருப்பினும் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்திய விதமாக அவ்வபொழுது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

சமிபத்தில் கிரண் உடல் எடையை அதிகரித்து தொப்பை போட்டு இருந்தார் இதனைப் பார்த்து நெட்டிசன்கள் பலர் அவரை  கலாய்த்து வந்தனர் இதனை அடுத்து தனது உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் நிலையில் தற்பொழுது அவர் இடுப்பு எடுப்பாக இருப்பதை காண்பிக்க சின்னதாக ஒரு சட்டையை அணிந்துகொண்டு நடனமாடி உள்ளார் அத்தகைய வீடியோ சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ வீடியோ.