அச்சு அசலாக ரம்பாவை போல் இருக்கும் அவரின் மகளை பார்த்து உள்ளீர்களா.?

ramba

90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை தான் நடிகை ரம்பா இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிகை ரம்பா அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன் பின்னர் நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு தற்போது சினிமாவில் நடிக்காமல் தன் குடும்பங்களுடன் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் நடிகை மீனாவின் கணவர் இறந்த போது நடிகை ரம்பா அவர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு வந்துள்ளார். இது முடித்துவிட்டு ஓரிரு நாட்களுக்கு பிறகு சென்னையில் உள்ள கடற்கரையில் தனது குடும்பங்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டே இருந்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நடிகை ரம்பாவிடம் நீங்கள் சினிமாவில் நடிப்பதற்காக தற்போது சென்னை வந்து உள்ளீர்களா என்று கேட்டார்கள் அதற்கு ரம்பா அவர்கள் நான் இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை எனது குடும்பம் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.அதுமட்டுமல்லாமல் தனது பழைய தோழிகளான மீனா, ரோஜா ஆகியோருடன் புகைபடம் எடுத்து கொண்டார். இந்த புகைபடம் இணையத்தில் வைரலானது.

அதனை தொடர்ந்து நடிகை ரம்பாவின் மகள் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை  வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமுக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் நடிகை ரம்பாவின் மகள் அச்சு அசலாக ரம்பாவை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நடிகை ரம்பா கனடா நாட்டின் தொழிலதிபரான ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்கள் இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்று. இந்த நிலை ரம்பாவின் கணவர் ரவீந்திரன் என் தேவதைகள் என்று தன்னுடைய மகள்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ரம்பா – ரவிச்சந்திரன் மகள்கள் உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக ரம்பாவை போல இருக்கிறார் என்று கூறி லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

ramba
ramba