சிவப்பு நிற குட்டைப் பாவாடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட பிக்பாஸ் ஷெரின்.! வீடியோவை பார்த்து ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்.!

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் ஷெரின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர்.  மேலும் ஷெரின் தனது சினிமா கேரியரை கன்னட சினிமா மூலம்தான் முதன்முதலாக அரங்கேற்றினார்.

அதன்பிறகு தமிழில் முதன்முதலாக துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  இவருக்கு துள்ளுவதோ இளமை திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து ஜெயா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய திரைப்படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.  பின்பு ஒரு காலகட்டத்தில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை கடைசியாக இவர் நண்பேன்டா என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.

இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமடைந்தார்.  இருந்தாலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எந்த ஒரு பட வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை.

அதன்பிறகு பிக் பாஸ் சீசன் போரில் கலந்துகொண்ட பிரபலம் அடைந்தவர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிக் பாஸ் செரின் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

sherin
sherin

அந்த வகையில் தற்பொழுது குட்டையான சிவப்பு நிற பாவாடை அணிந்து ரசிகர்களின் பிஞ்சு மனசு படாத பாடு படும் படி ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.