2005 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே ஆருயிரே இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீரா சோப்ரா நடித்திருந்தார். இவர் பிரபல முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் பெயரை தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்காக நிலா என எஸ் ஜே சூர்யா அவர்கள் மாற்றினார். இவர் ஹிந்தியில் மீரா சோப்ரா என்கின்ற பெயரில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது மல்லாக்கப் படுத்துக் கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.