குழந்தையாகவே மாறிய அமலாபால்!! என்ன ஒரு குரும்புத்தனம் என ரசிக்கும் ரசிகர்கள்!! இதோ

amalapaul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவரின் சிறந்த நடிப்பால்  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவ்வாறு நன்றாக போய்க் கொண்டிருந்த இவர் வாழ்க்கை ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால்  இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு அமலாபால் ஆடை திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்தார்.பிறகு மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தார். எனவே ரசிகர்கள் ஒரு கட்டத்தில் இவருக்கு என்னதான் ஆனது என்று கூறி  வந்தார்கள்.

இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன புது ஹேர் ஸ்டைல் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

 

amala paul 1
amala paul 1