மீசைய முறுக்கு ஆத்மிகாவின் புகைப்படத்தை வச்ச கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

aathmika

நடிகை ஆத்மீக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது.

மீசைய முறுக்கு திரைப்படத்தை தொடர்ந்து இவர் காட்டேரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

aathmika
aathmika

மேலும் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் அரவிந்த் சாமி உடன் நடித்து வருகிறார் ஆத்மிகா, திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

aathmika

அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆத்மீக அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் ஆனால் இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் குறுகுறுவென வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறார்கள்.

aathmika
aathmika