ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆத்மிகா. இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் மேலும் மேலும் பட வாய்ப்புகளுக்காக இணையதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்கள் உசுப்பேத்தி வருகிறார் ஆத்மிகா.
இவரின் முந்தைய வீடியோவில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே இளசுகள் இணையதளத்திலேயே தவமாய் தவமிருந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.