ஆத்தாடி கமலா வேண்டவே வேண்டாம் உதட்டை பதம் பார்த்து விடுவார் தெரிந்து ஓடிய முன்னணி நடிகை.!

kamal
kamal

நடிகை நயன்தாரா 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் நடிகர் கமலுடன் நடிக்காததற்கு என்ன காரணம் என்று சினிமா பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா இவர் பல திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உலா வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா கடைசியாக கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அடுத்ததாக நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா கமலுடன் இதுவரைக்கும் நடிக்காததற்கு என்ன காரணம் என்று நடிகரும் விமர்சகறுமான பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதாவது ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படங்களில் அனைத்திலும் முத்த காட்சி இல்லாமல் படம் வெளியாகுவதே இல்லை.

அதனால் பெரும்பாலும் அன்றைய காலகட்டத்தில் உள்ள முன்னணி நடிகைகள் கமல்ஹாசனின் படங்களில் கமிட் ஆகுவதில்லை. அதே போல தான் நடிகை நயன்தாராவும்  சிம்புவுடன் நடித்த வல்லவன் திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு படுக்கை அறை காட்சிகளும் முத்தக் காட்சியிலும் நடிப்பதை தவிர்த்து வந்தார். அவர் இப்படி ஆணாவதற்கு சிம்புவுடன் இருந்த காதல் தோல்வி தான் என்று கூறியுள்ளார் ரங்கநாதன்.

அதுமட்டுமில்லாமல் சிம்புவுடன் நடித்த பிறகு நடிகை நயன்தாரா பெரும்பாலான கவர்ச்சி கதாபாத்திரங்களை தவிர்த்து வந்தார் அப்படியே கவர்ச்சி காட்டினாலும் நெருக்கமாக நடிப்பதை தவிர்த்தார். இப்படி இருக்கையில் கமலுடன் நடித்தாள் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றுதான் நடிகை நயன்தாரா கமல் படத்தை நிராகரித்து வந்ததாக பைல்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மேலும் ஒரு படத்திற்காக கமல்ஹாசன் வந்தபோது நடிகை நயன்தாரா கமலை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்ததை கவனித்திருப்போம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது நடிகர் கமல் அவர்கள் தன்னுடைய படத்தில் முத்த காட்சிகளை குறைத்து இருக்கலாம் ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவர் ஒரு மன்மதன் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதை மனதில் வைத்துக் கொண்டுதான் நடிகை நயன்தாரா கமலின் படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். இதை தான் பிரபல youtube சேனலில் பைல்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.