இந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் வசுந்தரா காஷ்யப் இவர் நடிகையாக மட்டுமல்லாமல் மாடல் அழகியும் கூட இவர் முதன்முதலாக தமிழ் திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய வட்டாரம் என்ற திரைப்படத்தில் வீணா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முறையாக அறிமுகம் ஆனார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அமைந்தது. அந்த வகையில் உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று போராளி, சொன்னால் புரியாது, சித்திரையில் நிலாச்சோறு, கண்ணேகலைமானே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் கடைசியாக பக்ரீத் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் டெல்லியை சேர்ந்தவர் இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் முன்னணி நடிகையாக வலம் வரவும் முடியவில்லை.
இந்தநிலையில் எப்படியாவது தனது மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக பல நடிகைகள் கடைபிடிக்கும் யுக்தியை இவரும் கடைபிடித்து வருகிறார் அந்த வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு தனது மார்க்கெட்டை பிடித்து விடலாம் என எண்ணி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் நீல நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் பலான வீடியோ ஓன்று இணையதலத்தில் வெளியாகி வைரளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குருபிடத்தக்கது.