லாட்டரி என்ற பெயரில் கோடி கோடியாக குவித்த ஆர்யாவின் சகோதரி இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!

aariya
aariya

aarya sister win to lottery: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிக்க போராடி வருபவர் தான் நடிகர் ஆர்யா.  இவர் நடிப்பில் பல சிறந்த திரைப்படங்கள் வெளி வந்துள்ளது இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நடிகரின் சகோதரி லாட்டரி சீட்டு மூலமாக பல கோடிகளை வென்று உள்ளதாக செய்திகள் மிக வைரலாக பரவி வருகிறது. இது எப்படி என்ற விபரம் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த போது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதாவது இந்த ஆண்டு விற்கப்பட்ட அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபலின் வெற்றியாளர் யார் என்று தேர்வு செய்தபோது அதில் முதலிடத்தை பிடித்தவர் தாஸ்லினா என தெரியவந்துள்ளது.

அதேபோல் இரண்டாவது இடத்தை பிடித்தவர் துபாயில் வேலை செய்து வரும் ஒரு கேரளா இளைஞன் இவ்வாறு முதல் பரிசைப் பெற்றவர் வேறு யாரும் கிடையாது அவர்தான் ஆர்யாவின் சகோதரியாம்.

ஆர்யாவின் சகோதரிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளார்களாம் இவர் தற்போது கத்தாரில் வசித்து வருகிறாராம். இந்நிலையில் இவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதாம். மேலும் முதல் பரிசு ரூபாய் ஆனது 32 கோடி என தெரியவந்துள்ளது இவை எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

aarya
aarya