குழந்தை பெற்ற பின்பும் இறுக்கமான உடையில் குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா.! வீடியோ இதோ.

சீரியல் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தையும் கொண்ட சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இவர் ஆரம்பத்தில் கலைஞர் டிவியில் மானாட மயிலாட டான்ஸ் போட்டியில்  பங்கேற்றதன் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை உணர்ந்த அவர் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மன்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் என்று அவர் நடித்து வந்தார் இவர்கள் இருவரும் சீரியலின் போதே  காதல் வயப்பட்டனர் இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து ஊர் சுற்றுவதும் திரிந்து வந்த படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்த நிலையில் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர்.

தற்பொழுது ஆலயமானஅவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது இதையடுத்து தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஒரு சில மாதங்களே குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு வந்தார் அம்மணி.

ஆலயா மானசா சமிபத்தில் அவர் செம்மையா என்ஜாய் பண்ணும் வகையில் நீச்சல் குளத்தின் அருகே இறுக்கமான உடையில் இடுப்பை பொன்பரம் போல் ஆட்டி குத்தாட்டம் போட்டுள்ளார். அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.