என் பையனை நீ எப்படி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் மகாவிடம் சண்டை போட்ட ராஜலட்சுமி ..உண்மையை சொன்ன சூர்யா -ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam
Aaha Kalyanam

Aaha Kalyanam October 30 to november 03 promo : ஆஹா கல்யாணம் சீரியலில் வேதாச்சலம் குடும்பத்தில் உள்ள எல்லோரும் திருப்பதி கோவிலுக்கு சென்று இருக்கின்ற நேரத்தில் சூர்யா மட்டும் எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு என்று வீட்டில் இருந்ததால் மகாவும் வீட்டில் இருந்து விட்டார்..

இந்த நேரத்தில் சூர்யா எனக்கு நானே சமைத்து சாப்பிடுகிறேன் என்று பிரட் ஆம்லெட் செய்தார் ஆனால் அது கருகிவிட்டது பிறகு வீம்பாக மகா சமைச்சதையும் சாப்பிடாமல் இரவு பசியில் இருந்தபோது ஃப்ரிட்ஜில் ஐஸ்கிரீம் இருந்தது அதனை சாப்பிட்ட சூர்யாவிற்கு நடுராத்திரியில் வீசிங் வந்தது உடனே மகாவை எழுப்ப மகா வீசிங் ஸ்பிரே அடித்தார்.

அண்ணாமலையை பார்க்க விடாமல் மீனாவை துரத்தி விடும் விஜயா, மனோஜ்..! கண்டுகொள்ளாமல் நிற்கும் முத்து – சிறக்கடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

ஆனால் ஸ்பிரே காலியாக இருந்ததால் செக்யூரிட்டி ஸ்கூட்டியில் சூர்யாவை  உட்கார வைத்து துணியால் கட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயி அங்கே டாக்டரிடம் சண்டை போட்டு ட்ரீட்மென்ட் செய்ய வைத்தார் இந்த நேரத்தில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கோவிலுக்கு போன ராஜலட்சுமி திரும்பி வந்து என் பையனை நீ யாரை கேட்டுட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன என்று கேட்க எனக்கு பொண்டாட்டிங்கிற ரைட்ஸ் இருக்கு என்று தாலியை எடுத்து காண்பிக்கிறார்.. பிறகு சூர்யா அங்கு வந்து அவங்க அம்மாவிடம் இப்ப எதுக்கு மகாவை திட்டிகிட்டு இருக்கீங்க எனக்கு நடு ராத்திரில வீசிங் வந்துச்சு..

தமிழின் வாழ்க்கையை கூறு போட்ட நமச்சி.! மேக்னா மனதில் துளிர்விடும் காதல்.! அட கருமம் கருமம் இப்படி ஒரு கதையா.?

மகா அந்த நேரத்துல செக்யூரிட்டியோட ஸ்கூட்டில என்ன அழைச்சிட்டு ஹாஸ்பிடலுக்கு போகலனா வேற மாதிரி ஆயிருக்கும் என்று சொல்வதும் பிறகு ராஜலட்சுமி மகாவிடம் வந்து என் பையன ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போனதுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லும் ப்ரோமோ வெளியாகியிருக்கின்றன..