Aaha kalyanam september 22 : இன்றைய எபிசோடில் விக்ரம் உடைய சித்தப்பாவும் அப்பாவும் சேர்ந்து கூல் ட்ரிங்க்ஸில் சரக்கு மிக்ஸ் அவர்கள் குடிப்பதற்காக வச்சிருக்கின்றனர் அது தெரியாமல் வேற இடத்திற்கு சென்று விட்டன.. அதனை கோடீஸ்வரி, மகா, சித்ராதேவி, ஐஸ்வர்யா, விஜய் போன்ற பலரும் குடித்துவிட்டு குத்தாட்டம் போடுகின்றனர்..
அப்பொழுது சித்ராதேவி கோடீஸ்வரியை பார்த்து இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்குற என் பையன மயக்கி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டீங்க இல்ல என்று சத்தம் போடுகிறார் பதிலுக்கு கோடீஸ்வரியும் சித்ராதேவி இடம் சண்டை போடுகிறார்.. பிறகு கோடீஸ்வரி ராஜலட்சுமி இடம் சம்மந்தி அம்மா நில்லுங்க எங்க போறீங்க என் ரெண்டு பொண்ணுங்களும் உங்க வீட்ல தான் இருக்காங்க..
ஏதாவது கொடுமைப்படுத்தணும்னு நினைச்சீங்க, என்ன பத்தி உங்களுக்கு தெரியாது நான் வேற மாதிரியான ஆளு என குடித்துவிட்டு போதையில் கோடீஸ்வரி உலறுகிறார் பிறகு மகாவும் சூர்யாவிடம் போதையில் எப்ப பாரு என்கிட்ட எரிஞ்சி எரிஞ்சி விழுறீங்க, இன்னைக்கு என்னோட டைம் நான் பேசுவதை கேளுங்க இந்த மாதிரி ஒரு அழகான பொண்ண பக்கத்துல வச்சுக்கிட்டு எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கீங்க இல்ல..
ஒரு நாள் உங்களுக்கு என் அருமை புரியும் அப்ப பீல் பண்ணுவீங்க இவ்வளவு நாள் இப்படி ஒரு அழகான பொண்ண பக்கத்துல வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கமே என்று சொல்கிறார்.. பிறகு கௌதம் கைலாஷ் கிட்ட இன்னைக்கு எவ்வளவு சான்ஸ் கிடைத்தது ஆனால் ஐஸ்வர்யாவை கடத்தவே இல்லை என்னதான் பண்ண போற என்று திட்டுகிறார்..
கைலாஷ் அதெல்லாம் நான் கணக்கச்சிதமா கடத்தி விடுகிறேன் என்று சொல்கிறார்.. அடுத்த நாள் காலையில் சித்ராதேவி கூலா காபி குடிச்சிட்டு உட்கார்ந்து இருக்காங்க அதுக்கு எல்லோரும் இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்க போது எந்த வேலையும் பாக்காம இவ்வளவு கூலா உட்கார்ந்து இருக்க என்று திட்டுகின்றனர் அதற்கு சித்ராதேவி இந்த கல்யாணம் இன்னும் கொஞ்ச நேரத்துல நிக்க போது பொண்ண தூக்க போறாங்க என மனசுக்குள்ள நினைத்துக் கொண்டிருக்கிறார்..
பிறகு ஐஸ்வர்யா கல்யாணத்துக்கு ரெடியாகி கொண்டிருக்கிறார் அப்பொழுது எனக்கு பசிக்குது என்று சொல்வதும் மகா டிபன் எடுத்துட்டு உள்ள வராங்க கோடீஸ்வரி நான் மணமேடைக்கு போறேன் என்று சொல்லிவிட்டு போகிறார், மகா ஐஸ்வர்யா கிட்ட நீ இங்கயே இருக்கா என்று சொல்லிவிட்டு மகாவும் கிளம்புகிறார் ஐஸ்வர்யா மட்டும்..
தனியாக டிபன் சாப்பிட்டு கொண்டு ரூமில் இருக்கும் பொழுது வெளியில் இருந்து கைலாஷ் இதான் சரியான நேரம் நான் போய் என் குலோப்ஜாமுன தூக்கிட்டு வரேன் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது நாளை ஐஸ்வர்யாவிற்கு கல்யாணம் நடக்குமா? அல்லது கைலாஷ் ஐஸ்வர்யாவை தூக்கிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்