Amala paul : கேரளா நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகம் அதிகம் செலுத்துகிறார்கள் அதை வகையில் நயன்தாராவை தொடர்ந்து நடிகை அமலா பாலும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்த மைனா, தெய்வ திருமகள், தலைவா, அடங்க மறு, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி..
முப்பொழுதும் உன் கற்பனைகள் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து கொடுத்து வந்தாலும் மறுபக்கம் சில சர்ச்சையான படங்களிலும் நடிப்பு தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார் அந்த வகையில் சிந்து சமவெளி ஆடை படங்களில் இவருக்கு சர்ச்சை படங்களாக அமைந்தன.
இதனால் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது தற்போது தமிழில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் பிற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை அமலா பால் சோசியல் மீடியா பக்கதிலும் படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு பிரபலமடைந்து வருகிறார் இந்த நிலையில் அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெளிப்படையாக பேசி உள்ளார் அவர் சொன்னது ..
ஆடை திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தது மிகவும் சவாலாக இருந்தது அந்த படத்தில் கண்ணாடி காட்சிகள் இருந்ததாகவும், அது தங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது நிர்வாணமாக நடிகை அமலா பால் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ஆடை படத்தை எடுத்திருக்க முடியாது என்றும் அந்த மாதிரியான காட்சிகள்..

எடுக்கும் போது மொத்தமாக ஒன்பது பேர் இருந்தோம் என்றும் பதிவாளர் கார்த்தி கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் படத்திற்காக இப்படி நடிப்பது மிகப்பெரிய விஷயம் அதை அமலாபால் ஆடை படத்தில் செய்து காட்டி உள்ளார் எனக் கூறி இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.