ரஞ்சிதாவுக்கு போட்டியாக களம் இறங்கிய இளம் நடிகை.? நித்யானந்தாவை திருமணம் செய்யப் ஆசைப்படும் பிரபலம்.! யார் தெரியுமா..

nithiyanatha
nithiyanatha

சாமியார் நித்தியானந்தா தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதால் அவரது பெயர் டேமேச் ஆனாலும் அதன் மூலம் மறுபக்கம் அவர் உலக அளவில் பிரபலமடைந்து கொண்டு தான் இருக்கிறார்.நித்யானந்தாவை ஆரம்பத்தில் மக்கள் பெரிய அளவில் பார்த்துக் கண்டு களித்து வந்தனர்.

ஆனால் நடிகை ரஞ்சிதா உடன் படும் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது இதனால் அவரது பெயர் டேமேஜ் ஆனது. மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன இதனால் இனி தமிழ்நாட்டில் இருந்தால் தனக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் என்பதை எண்ணி தான்.

கைலாசம் என்ற ஊரில் தனி தீவில் இருப்பதாக கூறி தற்போது சொல்லி வருகிறார் ஆனால் இவர் எங்கு இருக்கிறார் என்பது மட்டும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை ஆனால் நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்கள் பேசும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மட்டும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

மேலும் நித்யானந்தாவுக்கு பல்வேறு இடத்திலிருந்து பணம் மற்றும் நகைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில்  நித்தியானந்தா சுவாமியை மிகவும் பிடிக்கும் எனவும் நான் அளவு கடந்த அளவுக்கு அவர் மேல் கிரஷ் ஆக இருக்கிறது அவரை நான் திருமணம் செய்து கொள்ளப் இஷ்டம் என பிரபல நடிகை கூறியுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல பிரியா ஆனந்த்.

அவர் என்னை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் பெயரை மாற்றும் கஷ்டம் கூட எனக்கு இல்லை என சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஓபன்னாக பேசி உள்ளார். நித்தியானந்தாவிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது அதனால் தான் அவரை சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள் அவருக்கு எல்லோரையும் சுலபமாக ஈர்க்கத் தெரியும் என கூறியுள்ளார்.