சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தவரும் தொகுப்பாளரும், நடிகையுமான மகாலட்சுமி தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் மகாலட்சுமியின் சமீப வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள் கணவர் ரவீந்தர் சந்திரசேகரின் வழிக்கு மகாலட்சுமி மாறி கொண்டிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் இவர்கள் ஈர்த்தனர் மேலும் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளி இட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனக்கு பரிசாக கிடைத்த இனிப்பு வகைகளை சுவைக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் மகாலட்சுமி வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்தவர்கள் கூறியதாவது ஒரு ஸ்வீட் டே ஸ்வீட் சாப்பிடுகிறது அடடே ஆச்சரியக்குறி.. ரவீந்தர் தான் உடம்பை குறைத்துக் கொண்டு இருக்கிறார் ஆனால் நீங்கள் தான் நல்லா சாப்பிட்டு வெயிட் போட போவது போன்று தெரிகிறது ரவீந்தருக்காக குண்டாகி அவர் வழிக்கு வரப் போகிறீர்களா அண்ணி என கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஏனென்றால் ரவீந்தர் தன்னுடைய உடலை குறைக்க வேண்டும் என நினைக்கிறார் ஆனால் மகாலட்சுமிக்கு அது ஒரு பிரச்சனை இல்லை. இருந்தாலும் ரவீந்தர் தன்னுடைய உடல் எடையை கொஞ்சமாகவது குறைக்க வேண்டும் என டயட் எடுத்துக் கொள்ளாமல் உடற்பயிற்சி மட்டும் செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகரான பரத்தின் மனைவி பிரியதர்ஷினி டயட் இருந்ததால் பாலியோ டயட்டிலிருந்து கோமாவுக்கு சென்று இறுதியில் இறந்து விட்டார் எனவே அது குறித்து ரசிகர்கள் ரவீந்தர் அண்ணா நீங்கள் உடல் எடையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை பாலியோ டயட் பக்கம் மட்டும் போகாதீங்க என சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..