மொட்டைமாடியில் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு செம்ம குத்து குத்திய மைனா.! வைரலாகும் வீடியோ.!

nandhini
nandhini

சின்னத்திரையில் சீரியல் மூலம் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் நந்தினி தற்போது இவர் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ, சீரியல் மற்றும் நடுவராகவும் தனது பயணத்தை மேற்கொண்டு தற்போது வளர்ந்து வருகிறார் மைனா என்கின்ற நந்தினி.இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இந்தநிலையில் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில காலங்கள் வாழ்ந்து இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து இந்நிலையில் முதல் கணவர் கார்த்திகேயன் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் இதனைத்தொடர்ந்து நந்தினி பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தினர் இதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரையில் தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்து தற்போது சிறப்பாக நடித்து வந்தார். இந்த நிலையில் தனது நண்பர் குடும்பத்தினர் வந்து நந்தினி பெற்றோர் கொண்டுள்ளனர்.

இது நந்தினி அவர்களும் சம்மதம் தெரிவித்து தற்போது திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் தனது கணவருடன் மொட்டைமாடியில் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு செம்ம குத்து குத்தி உள்ளார் மைனா நந்தினி. இதோ அந்த வீடியோ.