புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யார் என்று தெரியுமா.? இவர் இப்பொழுது முன்னணி நடிகர்.!

suriya latest
suriya latest

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரது படங்கள் எல்லாமே திரையரங்குகளில் பாதிக்கு பாதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படத்தின் டீசர் ஒரு சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து தீபாவளியை முன்னிட்டு சூரரைப்போற்று என்ற படம் வெளியாக உள்ளது படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு வருகிறார்கள்.

மேலும் நடிகர் சூர்யாவின் சின்னஞ்சிறு வயது புகைப்படம்  சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து பலரும் சூர்யாவா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்காக லைக் ஷேர் போன்ற அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மேற்படி இந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டே வருகிறது. இது அந்த புகைப்படம்.

suriya
suriya