நம்ப வைத்து மோசம் பண்ணியே ஏ.ஆர். முருகதாஸ்.. பதிலுக்கு அஜித் செய்த தந்திரமான வேலை

ajith-
ajith-

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஓடிக்கொண்டிருந்தவர் ஏ. ஆர். முருகதாஸ் இவர் அஜித்தை வைத்து தீனா என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார் அதன் பிறகு இவர் எடுத்த ஒவ்வொரு திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் கடைசியாக தமிழில் கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் என்னும்..

படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதன் பிறகு பெரிய அளவு படங்களை இயக்காமல் தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் ஏன் இவர் தீனா படத்திற்கு பிறகு படம் பண்ணவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தீனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்திற்கு கஜினி படத்தின் கதையை கூறி இருக்கிறார். அவருக்கு அது ரொம்ப பிடித்துப் போகவே இந்த படத்தில் நடிக்கிறேன் என கூறி இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் ஒரு சூப்பரான கதை வைத்திருக்கிறார் என சூர்யாவுக்கு எப்படியோ தெரியவர முருகதாஸ் இடம் கேட்டு இருக்கிறார்.

அவரும் அஜித்திடம் இந்த கதையை கூறி இருக்கிறோம் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என கூட அவர் யோசிக்கவில்லையாம்.. சூர்யா கேட்ட உடனேயே  ரஜினி  படத்தை இயக்கிய வெற்றி கண்டார். இது அஜித்திற்கு தெரிந்தது ஆனாலும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். பிறகு வேறு ஒரு கதையை ஏ. ஆர். முருகதாஸ் ரெடி செய்து அஜித்திடம் கூறி இருக்கிறார்.

அஜித் இதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் ஒரு கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். இதை அஜித்  காரணமாக வைத்த ஏ ஆர் முருகதாஸ் படத்திலிருந்து  விலகினராம் அன்றிலிருந்து இன்று வரை இருவரும் எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை..