தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராகவும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சில வருடங்களுக்கு முன்பாக சகுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு அவர் நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் பிரணிதா.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன் பிறகு கார்த்திக் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவ்வாறு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நமது நடிகைக்கு அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் வாய்ப்பிற்காக என்னென்ன செய்ய முடியுமோ அந்த வகையில் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வந்தோம் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிறந்த வருடம் நமது நடிகை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை மிகவும் மகிழ்ச்சியாக சமூகவலைத்தள பக்கத்தில் அனைத்து ரசிகர்களும் தெரிந்து கொள்ளும்படி ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது கர்ப்பகால போட்டோ ஷூட் என்ற பெயரில் பல்வேறு நடிகைகளும் தான் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் நடிகை நமீதா கூட சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார் இதனை தொடர்ந்து பிரணிதா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.