அச்சு பிறழாமல் கமல்ஹாசனை போல் அப்படியே இருக்கும் நபர்..! அட கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லைங்க..!

kamal-12
kamal-12

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர்தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சினிமாவில் கதாநாயகனாக வலம் வருவது மட்டும் இல்லாமல் சிறந்த இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கும் ஒரு நபர் எப்படி இருப்பார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால்  முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, மற்றும் சூர்யா போன்றவர்கள் நடிப்பது மட்டுமில்லாமல் விஜய்சேதுபதிக்கு இந்த திரைபடத்தில் மூன்று மனைவிகள் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது அதில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக 3 நடிகைகளுமே செம்ம பீசு தான்.

அதாவது விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி ஆகியோரால் தான் நடித்துள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம் அது மட்டும் இல்லாமல் இரண்டு நாட்களில் மட்டுமே இந்த திரைப்படம் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்து ரெக்கார்டு செய்துள்ளது.

இன்நிலைகள் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகும் வகையில் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது அதாவது ஒரு நபர் அச்சு அசல் அப்படியே கமலஹாசன் எப்படி இருக்கிறாரோ அதே போல என்கிறார் அவரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் அவர் என்பது காலகட்டத்தில் கமலஹாசன் எப்படி இருந்தாரோ அதே போல் இருக்கிறார்.

kamal-11
kamal-11