கேவலம் பணத்திற்காக தனது 14 வயது மகளை பிரபலங்களுக்கு விருந்தாக்கிய அம்மா.? வெளிவந்த அவலம்

actress
actress

சினிமாவை பொருத்தவரை தற்போது உள்ள நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்றாலே அது ஒரு சாதாரணமான ஒரு பொருளாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்டிற்கு நோ சொல்லி சினிமாவில் நடக்கும் பின்னணியை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் வேணாம் என்று சொன்ன ஒரு நடிகை தனது 14 வயதிலேயே தனது அம்மாவால் பல டார்ச்சர்களை அனுபவித்துள்ளார். ஆம் படிக்க வேண்டிய வயதில்  பணம் சம்பாதிக்க சினிமாவில் நடிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் பல சினிமா புள்ளிகளுடன் அந்த நடிகையை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

அந்த நடிகை நடிப்பதற்கு மட்டும் நான் தயார் அட்ஜஸ்ட்மென்ட் என்னால் செய்ய  முடியாது என்று அவருடைய அம்மாவிடம் கூறி இருக்கிறார் ஆனால் அவருடைய அம்மா அதை கேட்கவே இல்லையாம் அது மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் பணத்திற்காக அரசியல்வாதிகளுடனும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

பொறுத்து பொறுத்து பார்த்த அந்த நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் எப்படியாவது திருமணம் செய்து கொண்டு இந்த நரகத்திலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று ஒரு குறிக்கோளோடு இருந்துள்ளார் ஆனால் அந்த நடிகையின் திருமணத்திற்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறார் அந்த நடிகையை அம்மா.

இப்படியே பொறுத்து பொறுத்து பார்த்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் தான் காதலித்த ஒரு நபருடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்போது தனது குடும்பத்துடன் அந்த நடிகை தற்போது சந்தோஷமாக இருந்து வருகிறார்.

ஆனால் அவருடைய அம்மா தனக்கு பணம் தரும் மரமே என்னை விட்டுப் போய்விட்டது என ரொம்பவும் வருத்தத்தில் உள்ளதாக தகவல்களை உள்ளது. பொதுவாக பணத்திற்காகவும் பட வாய்ப்புக்காகவும் மட்டுமே இந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களுக்கு நடிகைகள் ஒத்துப் போய் விடுகிறார்கள் ஆனால் வெறும் பணத்திற்காக தனது மகளை இப்படி டார்ச்சர் செய்கிறார் இவர் எல்லாம் ஒரு அம்மாவா என அவரைக் கிழித்து தொங்க விடுகிறார்கள் நெட்டிசன்கள்.