ரசிகனுக்காக தல அஜித் எழுதிய கடிதம்..! அட அதுலயும் இப்படி ஒரு தப்பு கண்டுபிடிக்கிறாங்களே..!

ajithkumar-02

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அஜித் வலிமை என்ற திரைப்படத்தில் அடுத்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து  மூன்றாவது முறையாக போனிகாபூர் மற்றும் வினோத் ஆகியவர்கள் இணைந்துள்ளார்கள் அந்த வகையில் தற்பொழுது உருவாகும் இந்த திரைப்படம் ஆனது மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் பார்த்து பார்த்து  காட்சிகள் ஒவ்வொன்றும் படமாக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க தல அஜித் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம் தான் அந்த வகையில் ஐரோப்பா நாடுகளில் பைக் ரைட் சென்ற பொழுது தல அஜித் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல  சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவின.

இந்நிலையில் தல அஜித் தன்னுடைய ரசிகர் ஒருவனின் பிறந்தநாளுக்கு அஜித் அவர்கள் வாழ்த்து சொல்லும் ஆடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது அந்த வகையில் தல அஜித் வாழ்த்து சொல்லும் விதமாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் இந்த கடிதத்தில் 10 10 2022 என்ற தேதியை குறிப்பிட்டுள்ளார்.

ajith lettaer-1
ajith lettaer-1

இவ்வாறு தேதியை மாற்றி பதிவிட்டதன் காரணமாக ரசிகர்கள் கிண்டல் செய்தது மட்டுமில்லாமல் தல அஜித் உண்மையில் ரசிகனின் பிறந்த நாளை முன் தேதியிட்டு தான் குறிப்பிட்டுள்ளார்  ஆனால் அதுவும் ரசிகர் கேட்டுக் கொண்ட ஒரே காரணத்தினால் தான் அஜித் இவ்வாறு தேதியை குறிப்பிட்டு எழுதியுள்ளாராம்.

ஆனால் இதனை பல்வேறு நெட்டிசன்களும்  கிண்டலம் கேலியும் செய்து வருகிறார்கள்.