அங்க கைவைத்து, இங்க கை வைத்து, கடைசியில் நண்பரின் மனைவி மீது கைவைத்த முன்னணி நடிகர்.! உச்சகட்ட கோபத்தில் நண்பரின் குடும்பம்…

actor
actor

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஒரு நடிகர் தனது நண்பரின் மனைவி என்றும் கூட பார்க்காமல் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் யார் அந்த நடிகர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தனது அப்பா அண்ணன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஒரு நடிகர் சினிமாவில் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை பெற்று தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் வளர்ந்து வரும் போது பிரபல முன்னணி நடிகரின் மகளை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்து வந்த அவர் தற்போது தனது மனைவியுடன் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து பெற்றும் தனது முழு கவனத்தை சினிமா மீது செலுத்தி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த நடிகர். இந்த நடிகரின் சினிமா வாழ்க்கை வேண்டுமானால் நல்ல நிலைமையில் இருக்கலாம் ஆனால் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை ரொம்பவே சர்ச்சைக்குரிய ஒன்றுதான்.

அவருடன் நடித்த பல நடிகைகளுடன் பலமுறை கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் திருமணமான நடிகைகள் அவருடன் நடித்தால் அந்த நடிகைகளுக்கு விவாகரத்து ஆகிவிடும் என்றும் சமூக வலைதளங்களில் பயங்கரமாக கூறிவந்தனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த ஒரு நடிகை இவருடன் ஒரு படத்தில் நடித்ததால் அந்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளிலேயே தனது கணவருடன் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். நடிகை மட்டுமல்லாமல் பிரபல தொகுப்பாளினியும் அவருடன் நெருங்கி பழகியதால் தனது கணவரை விட்டு பிரிந்து வெளியேறினார். இப்படி தன்னுடன் பழகிய திருமணமானவர்களை கணவர்களுடன் இருந்து பிரித்து ஜாலியாக இருந்து வந்தார் அந்த நடிகர்.

இப்படியே போக ஒரு கட்டத்தில் தன்னுடன் நடித்த நடிகரின் மனைவி என்றும் கூட பார்க்காமல் அவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அந்த நடிகரின் நண்பனின் மனைவி twitter பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல் தன் மீது ஏற்பட்ட காயங்களுக்கு அந்த நடிகர் தான் காரணம் என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.

அந்த நடிகரின் நண்பனின் மனைவியின் ட்விட் பெரிய அளவில் வெடித்தது அது மட்டுமல்லாமல் அந்த நடிகரின் நண்பன் தன்னுடைய மனைவியின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் அறிவித்திருந்தார் அது மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.

அந்த நடிகரின் நண்பனின் மனைவி ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடகி அந்த நடிகரைப் பற்றி போட்ட பதிவை தொடர்ந்து பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இப்படி இவர்களுடைய விஷயம் பூகம்பமாக வெடிக்கவே ஒரு சில மாதங்களிலேயே அந்தப் பாடகி தனது கணவர் அதாவது அந்த நடிகரின் நண்பனை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இதற்கு முக்கிய காரணம் அந்த நடிகர் தான் என்று கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர் மீது இவ்வளவு சர்ச்சை கிளம்பிய பிறகு அந்த நடிகர் அமைதியாக இருந்தது தான் பலருக்கும் கேள்விக்குறியாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்தப் பாடகி சொன்னது உண்மைதான் என்றும் பலர் கூறி வந்தனர்.