ஒரு நைட் மகள், ஒரு நைட் அம்மா.? சினிமாவில் ஹிரோ நிஜத்தில் வில்லனா.? இப்படியும் ஒரு தாயா.?

actress
actress

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமான நடிகர் ஒருவர் மிகவும் செல்வாக்கு உயர்ந்த நடிகர் தன்னுடைய படத்தில் இவர் தான் நடிக்க வேண்டும் என்றால் அந்த படத்தில் தயாரிப்பாளர்களும் இயக்குனாலும் அதைக் கேட்டு தான் ஆக வேண்டும் அப்படி ஒரு செல்வாக்கு மிக்க நடிகர் ஒரு 15 வயது உடைய பெண்ணை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.

அதன் பிறகு அந்த 15 வயது பெண் நடிகையை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி அந்த 15 வயது பெண் நடிகையின் அம்மாவிடம் கேட்டுள்ளார். அந்த 15 வயது பெண் நடிகை  அவருடைய குடும்பத்திலேயே கடைக்குட்டியாக பிறந்தவர். அது மட்டுமல்லாமல் அவருடைய அம்மா என்னுடைய மகள் மிகவும் சிறியவள் அது மட்டுமில்லாமல் அவருக்கு 15 வயது தான் ஆகிறது நான் வேண்டுமானால் உங்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று அந்தப் 15 வயது உடைய நடிகையின் அம்மா கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த செல்வாக்கு மிகுந்த நடிகர் நீங்களும் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் ஒரு நைட் உங்களுடைய மகள் ஒரு நைட் நீங்கள் என்று கூறியிருக்கிறார். வேறு வழி இல்லாமல் அவருடைய அம்மா அந்த 15 வயது நடிகையை வற்புறுத்தி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அனுப்பியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த 15 வயது நடிகை அவருடைய அம்மா மீதும் அப்பா மீதும் புகார் கொடுத்துள்ளார் அது மட்டுமல்லாமல் சினிமாவில் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் என்னுடையது எனக்கு வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அதன் பிறகு  அந்த 15 வயது நடிகையின் அம்மாவும் அப்பாவும் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள்.

மேலும் அந்த 15 வயது நடிகை ஒரு பெட்டியில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் சேர்ந்து எனக்கு துரோகம் செய்து விட்டார்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் என்ன செய்தார்களோ அதை அப்படியே அந்தப் பெட்டியில் கூறிவிட்டாராம் அதன் பிறகு அந்த 15 வயது நடிகை அம்மாவிடம் சென்று பேட்டியாளர்கள் உங்கள் மகள் கூறுவது உண்மையா என்று கேட்டுள்ளனர் அதற்கு அவருடைய அம்மா அழுது கொண்டே அவள் என் மகளே இல்லை அவள பெத்ததுக்கு எங்கள நடுத்தரத்துக்கு கொண்டு வந்து விட்டு விட்டால் என்று உத்தமி போல் பேசி உள்ளாராம்.

அதன் பிறகு சிறிது காலத்திலேயே அவருடைய அம்மா இறந்துவிட்டாராம் அதன் பிறகு தற்போது அவருடைய குடும்பம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாராம் ஆனால் இந்த 15 வயது நடிகை மட்டும் அவருடைய குடும்பத்தில் சேராமல் இருந்து வருகிறாராம்.

மேலும் அந்த நடிகை தற்போது மூன்று திருமணம் செய்து கொண்டாராம் அனால் அந்த மூன்று திருமணமும் விவாகரத்தில் முடிந்து விட்டதாம் இருந்தாலும் அந்த நடிகை நான்காவது திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்ட  அந்த செல்வாக்கு நடிகர் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறாராம்.

ஆனால் அந்த காலகட்டத்தில் நடிகராக நடித்த அந்த நடிகர் தற்போது அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம். இருப்பினும் அவருக்கு ரசிகர்களுக்கு பட்டாளம் குறையவே இல்லையாம் அது மட்டுமல்லாமல் சினிமாவை பொருத்தவரை அவர் ஒரு ஜென்டில்மேன் என்று கூறுகிறார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் எவ்வளவு பெரிய மோசமானவர் என்று யாருக்கும் தெரியாதாம். இதை பிரபல யூடியூப் சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.