Actress Malavika: சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது செல்ஃபி ஷாலு என்பவர் நடிகை மாளவிகா நடனமாடி சூப்பர் ஹிட் பெற்ற கருப்புதான் எனக்கு பிடித்த கலர் பாடலுக்கு அச்சு அசல் அவரை போலவே டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சமீப காலங்களாக பலரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இதன் மூலம் தங்களது ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இவ்வாறு இதன் மூலம் பிரபலம் அடைந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரபலங்களும் இருந்து வருகின்றனர்.
அப்படி தற்பொழுது செல்ஃபி ஷாலு என்பவர் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பல பிரபலங்களின் சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நடித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நடிகை மாளவிகா 2000ஆம் ஆண்டு நடித்து வெற்றி பெற்ற ‘வெற்றிக் கொடிகட்டு’ படத்தில் இடம்பெற்றிருந்த கருப்புதான் எனக்கு பிடித்த கலர் பாடலுக்கு அவரைப் போலவே அச்சு அசலாக டான்ஸ் ஆடி ரிலீஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த நடிகை மாளவிகா ‘வெரி நைஸ்’ என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பாராட்டியுள்ளார். இவரை தொடர்பு ஏராளமான ரசிகர்கள் அந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர். இதோ வீடியோ.
நடிகை மாளவிகா பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த இந்த கிளிக் செய்யவும்..