நாகர்ஜுனாவுடன் முத்த காட்சியில் நடிப்பதற்காக பல கோடி சம்பளம் கேட்ட பிரபல தமிழ் நடிகை.!

NAKARJUNA

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களின் ஒருவர்தான் நடிகர் நாகார்ஜுனா இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது மேலும் இவர் நடிப்பில் எந்த திரைப்படம் உருவாகி வந்தாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

நாகார்ஜுனா ஒரு இந்திய திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது தற்பொழுது வரையிலும் இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் அடித்து கலக்கி வருகின்றார்.

1997ஆம் ஆண்டு வெளியான ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு இதனை தொடர்ந்து பயணம், தோழா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழை தாண்டி தெலுங்கில் உலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது இவர் கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார் பின்னர் சில காரணங்களால் இந்த திரைப்படத்திலிருந்து அவர்  விலகினார்.

இதன் காரணமாக அந்த வாய்ப்பு வேறு ஒரு முன்னணி நடிகைக்கு சென்றது அதாவது நடிகை அமலாபால் தான் தற்பொழுது கோஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர்  தமிழ் ,தெலுங்கு என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக வரவேற்பு தரவில்லை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நாகர்ஜுனாவுடன் கோஸ்ட் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் இந்த படத்தில் நாகார்ஜுனாவுடன் ஒரு முத்த காட்சி நடிப்பதற்கு முதலில் பேசிய சம்பளத்தை விட அதிகமாக சம்பளத்தை வாங்கியுள்ளார்.

AMALAPALU
AMALAPALU

அதிகமாக சம்பளம் தர வேண்டும் என நடிகை அமலாபாலே கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது மேலும் தன்னை விட வயதில் அதிகமாக இருக்கும் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்காக தான் அதிக சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.