தனுஷ் உடன் ஒரே ரூமில் புரண்டு விளையாடிய பிரபல தொகுப்பாளினி..! சரியான நேரம் பார்த்து கதவைத் திறந்த ஐஸ்வர்யா..!

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறாரோ அதைவிட பல கிசுகிசுவில் சிக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இவர் மேல் பல செய்திகள் கிசகிசுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில் பிரபல விஜய் டிவியின் தொகுப்பாளினியும் இருக்கிறார் என்று தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. விஜய் டிவியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கிய பிரபல தொகுப்பாளினிக்கும் நடிகர் தனுசுக்கும் இடையே ஏற்பட்ட கிசுகிசு பெரும் சர்ச்சையாக வெடித்தது. அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ரஜினிக்கும் தனுஷுக்கும் விவாகரத்து ஆனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆம் நடிகர் தனுஷ் ஒரு முறை தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத தனிமையில் இருக்கும் போது தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் அந்த நேரத்தில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா கூட வீட்டில் இல்லாத போதுதான் நடிகர் தனுஷும் தொகுப்பாளினியும் தனிமையில் நெருக்கமாக இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் திடீரென ஐஸ்வர்யா ராஜீகாந்த் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் தனுசையும் அந்த தொகுப்பாலினியையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். கையும் களவுமாக பிடித்தது மட்டும் இல்லாமல் இருவருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருக்கிறதாம்.

ஒரு கட்டத்தில் தனுசுடன் நெருக்கமாக பழகியது தான் அந்த 37 வயது தொகுப்பாளினியின் விவாகரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுசுக்கும் விவாகரத்து ஆனதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை இது நடந்திருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.