அஜித்தை பற்றி குறையாக சொன்ன பிரபல இயக்குனர்.! அவர் மனைவியுடன் நடித்த அத்தனை படமும் ஹிட்.. ஆனாலும் இப்படி ஒரு பேச்சா..

Ajith

Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை இவர் கொடுத்து வருகிறார் அப்படி கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து  மகிழ் திருமேனியுடன் கூட்டணி அமைத்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்ட சூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக அடுத்து துபாய், அபுதாபி போன்ற இடங்களில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக ரெஜினா, த்ரிஷா போன்றவர்கள் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

தலைவரே இது என்ன உலக மகா பித்தலாட்டமா இருக்கு.! இந்தியன் 2 படத்தின் இசையை அனிருத் எங்கிருந்து சுட்டுள்ளார் பார்த்தீர்களா..?

அண்மையில் கூட சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை தூக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசிய உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித்திற்கு ஒன் மோர் டேக் எடுத்தால் பிடிக்கவே பிடிக்காது..

நீ வருவாய் என படத்தின் ஷூட்டிங்கில் நானும் ஒன்னு ரெண்டு டேக் எடுத்தேன் அப்பொழுது எனக்கும் அவருக்கு செட் ஆகவில்லை.. செகண்ட் டைம் எடுத்தா நல்லா வந்துடுமா.. அதையும் நானே தானே பண்ண போறேன்.. ரிகர்சல்  பாக்க மாட்டார். நான் பண்றது எல்லாமே டேக் என அவர் நினைப்பார்.

யாருக்கு வேணும் உன் பணம்… படுக்கையறை முடியவே முடியாது.. வாணி போஜன் அதிரடி..

Rajkumaran
Rajkumaran

அஜித்தை சந்தித்து கதை சொல்லும் பொழுது உங்களுடைய போஷன் மட்டும் சொல்லட்டுமா இல்ல படத்தின் கதை முழுவதுமாக சொல்லட்டுமா என கேட்க முழு கதையும் சொல்லுங்கள் அஜித் சொன்னார் நான் இரண்டு மணி நேரமாகும் பரவாயில்லை என சொல்ல பரவாயில்லை கேட்கிறேன் என்றார் நான் கதை சொன்னபொழுது அவர் விழுந்து விழுந்து சிரித்தார் இதுவரை யாரும் அப்படி நான் சிரித்து பார்த்ததே இல்லை என தேவயானியின் கணவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.