பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆலியா பட் இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் நடிப்பில் பாரமாஸ்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயக நடிப்பது மட்டுமில்லாமல் கதாநாயகனாக இவருடைய ஆசை கணவர் ரன்பீர் சிங் அவர்கள் நடித்துள்ளார். நடிகர் ரன்பீர் சிங் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
பொதுவாக திரையுலகில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் பலருக்கும் காதல் ஏற்படுவதும் பின்னர் அவை திருமணத்தில் முடிவதும் வழக்கமான செயல்தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் ஷாலினி சூர்யா ஜோதிகா போன்ற தம்பதிகளை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இவ்வாறு திருமணம் முடிந்தாலும் சரி ஆலியா பட் ரன்பீர் சிங் ஆகிய இருவரும் திரையுலகில் பிரபலமாக வளம் வருவது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் இந்த நல்ல விஷயத்தை நமது நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தது மட்டும் இல்லாமல் இதற்கு பல்வேறு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

பொதுவாக நமது நடிகை ஹாலிவூட் மிகப் பிரபலமான நடிகைகள் இருந்தாலும் சரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் நிச்சயமாக தமிழ் படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.