பலருடன் தொடர்பில் இருந்த பிரபல நடிகை.! கடைசியில் என்ன ஆனார் தெரியுமா.?

actress
actress

உண்மையை சேர்ந்த பிரபல நடிகை வேற்று மொழியில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்த அந்த மும்பை நடிகை தான் அறிமுகமான முதல் படத்திலேயே சென்சார் காட்சிகளில் நடைபெறுகிறார் அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்த இணை நடிகருடன் காதல் வயதிலும் சிக்கினார். ஆனால் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தது அது தெரியாமல் அந்த நடிகரின் மீது காதலில் இருந்த அந்த நடிகையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள அந்த நடிகருக்கு ஆசை இருந்தது அதை அந்த நடிகை இடம் கேட்டு இருக்கிறார்.

ஆனால் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிய வந்ததும் அந்த நடிகரிடம் இருந்து விலகிக் கொண்டார் விலகிக் கொண்ட சிறிது காலத்திலேயே வேற ஒரு நடிகரை காதலிக்க தொடங்கினார். அந்த நடிகர்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது  இது தெரிந்தும் அந்த நடிகருடன் தொடர்பில் இருந்திருக்கிறார் அந்த நடிகை.

ஒரு கட்டத்தில் அந்த நடிகையின் மீது செம்ம கோபத்தில் இருந்திருக்கிறார் அந்த நடிகரின் மனைவி அந்த சமயத்தில் முதல்வராக இருந்த அந்த முதல்வரை நேரில் சென்று சந்தித்து என்னுடைய கணவர் இதுபோன்ற வேலைகளை செய்துவருகிறார் அவரை நீங்கள்தான் கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் அதன் பிறகு அந்த நடிகரை அழைத்து கண்டித்து இருக்கிறார் அதன் பிறகு அந்த நடிகையின் பிடியில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார் அந்த நடிகர்.

அதன் பிறகு அந்த நடிகை பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்க தொடங்கினார் இவர்களுடைய காதல் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவே அந்த கிரிக்கெட் வீரரின் மனைவியும் அந்த நடிகையிடம் கண்டுபிடித்து இருக்கிறார் அதன் பிறகு பிரபல ஹாலிவுட் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை காதலிக்க ஆரம்பித்தார் இப்படி திருமணம் ஆன நடிகர்களை தேடி தேடி காதலித்து வந்த அந்த நடிகை தற்போது தெலுங்கு சினிமாவில் தாதா என்று அழைக்கப்படும் ஒரு நடிகரை காதலித்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் இந்த நடிகைக்கே தற்போது கோல்டன் விசா கூட வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.