தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஒருவர் இயக்குனரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரிடம் திருப்பி தராமல் ஏமாற்றிய அந்த நடிகையிடம் இயக்குனர் பணம் கேட்கும் போது பணம் எல்லாம் தர முடியாது வேண்டுமானால் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கழித்துக் கொள் என்று கூறிவிட்டார்.
இதே போல் அந்த இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க வைக்க ஒரு நடிகையை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியல் நடிகையிடம் முழு கதையையும் கூறிவிட்டார் அந்த கதை சீரியல் நடிகைக்கு மிகவும் பிடித்த விடவே அந்த படத்தில் நான் தான் நடிப்பேன் என்று ஒற்றை காலில் நின்று உள்ளார் அதன் பிறகு அந்த இயக்குனர் அவரிடம் முன் தொகையை கொடுத்துள்ளார்.
ஆனால் சில காலங்கள் கழித்து படத்தின் தயாரிப்பாளர் ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக இந்த படத்தை தயாரிக்க முடியாமல் போனது இதனால் அந்த படம் பெண்டிங் போடப்பட்டது. இதனை அந்த நடிகையிடம் தெளிவாக கூறியுள்ளார் அதன் பிறகு அந்த நடிகையும் இயக்குனர் கொடுத்த பணத்தை திருப்பி தந்து விட்டார்.
இந்நிலையில் மேலும் ஒரு சீரியல் நடிகை ஒரு படத்தில் நடிக்க உன் தொகை வாங்கியுள்ளார் ஆனால் அந்தப் படம் எடுக்க முடியாமல் போனதால் அந்தப் படத்துக்கு இயக்குனர் முன் தொகையை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த சீரியல் நடிகை முன் பணம் எல்லாம் தர முடியாது என்று கரராக பேசி உள்ளார்.
அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் நான் தான் நடிப்பேன் முன் பணத்தை திருப்பி தர முடியாது வேண்டுமென்றால் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கழித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். ஆனால் அந்த இயக்குனர் தற்போது சென்னையில் இல்லையாம் வெளிநாட்டிற்கு ஒரு வேலையின் காரணமாக சென்று விட்டதாக சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.