தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வரும் அஜித். ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஆனால் அதை எல்லாம் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு படியாக முன்னேறி தற்போது ஹீரோவாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை..
தொடர்ந்து தனது 62 வது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது இப்படி அஜித் மற்றும் அஜித் படங்களை பற்றி அடுத்த அடுத்த செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருகின்றன. நடிகர் அஜித்குமார் திரை உலகில் ஒரு பக்கம் வெற்றிகளை கொடுத்தாலும்..
மறுபக்கம் நடிகை ஷாலினியை காதலித்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இப்படி ஓடி கொண்டிருக்கும் அஜித் திருமணத்திற்கு முன்பு பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து பார்ப்போம்..
அதாவது காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களில் அஜித் நடித்து வந்த சமயம் பிரபல நடிகையும் அஜித்தும் காதலிப்பதாகவும் இருவரும் சேர்ந்து ECR -ல் தனி பங்களா எடுத்து தங்கி வருவதாகவும் பல கிசுகிசுக்கள் வந்தன இது எல்லாம் உண்மை என செய்யாறு பாலு கூறினார்.
இது பற்றி அப்பவே அஜித்திடம் கேட்டபோது என் சொந்த வாழ்க்கையில் நுழையக்கூடாது என டென்ஷன் ஆகிய கத்தி விட்டாராம் இதனால் அந்த செய்தி அப்பொழுது அப்படியே நின்று விட்டதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஆனால் காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீரா என்று பல ஊடகங்கள் வெளிப்படையாக கூறின ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை..
மேலும் கூறிய செய்யாறு பாலு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் செம அழகாக இருப்பாராம் அப்பொழுது படப்பிடிப்பில் நடிகை தபு உட்ந்திருப்பாராம் எதிரே அஜித்தும் உட்கார்ந்திருப்பார் அந்த அளவிற்கு அஜித்தை ரசிப்பாராம் தபு. இதனை செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்தார்.