பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பு கேட்டு பல தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் பிரயோஜனம் இல்லாமல் போனதால் தற்போது முழு நேரமும் போதையில் சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல நடிகைகள் தயங்கிய ஒரு திரைப்படத்தில் இந்த நடிகை தைரியமாக நடித்து அனைவரது வாயையும் அடைத்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படமும் சரியாக அமையவில்லை.
இதனால் ஒரு தயாரிப்பாளரிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு ஒரு திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தந்தது. அந்தப் படத்தின் பிறகு அந்த நடிகை பலராலும் அறியப்பட்டார். அதன் பிறகு சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பாக்கபடுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த ஒரு படத்துடன் சரியாகி போனது அதன் பிறகு அந்த நடிகைக்கு எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை.
இருந்தும் இந்த நடிகை பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார் இப்படி இருந்தும் மார்க்கெட்டை இழந்த அந்த நடிகை தற்போது குடிபோதையில் உள்ளார் முழு நேரமாக உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பட வாய்ப்புக்காக பல தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வாய்ப்பு சரியாக அமையவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அந்த நடிகை 24 மணி நேரமும் குடிபோதையில் தான் இருப்பாராம் அது மட்டுமல்லாமல் தனது சினிமா வாழ்க்கையும் சரி சொந்த வாழ்க்கையும் சரி பல சர்ச்சையில் சிக்கியதாலேயே அதை மறக்க வேண்டும் என்பதற்காக தான் அந்த நடிகை குடிப்பழக்கத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நடிகைக்கு அவ்வப்போது ஒரு சில திரைப்படங்கள் வந்தாலும் அவர் இழந்த மார்க்கெட்டை அவரால் பிடிக்க முடியாமல் போனது என்ற வருத்தமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.