தனது சமூக வலைதளத்தில் விளம்பரத்திற்காக கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் பிரபல நடிகை.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

aaliya-bhatt

தற்பொழுது சினிமாவில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது. மேலும் சோசியல் மீடியாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது திரைப்படங்களின் அறிவிப்புகள் புகைப்படங்கள் போன்றவற்றை ரசிகர்களுக்கு தெரிய வைப்பதற்காக சமூக வலைதளத்தில் கணக்கு ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

முக்கியமாக நடிகைகளை தான் கூற வேண்டும் ஏனென்றால் தொடர்ந்து ஏராளமான தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விடுகிறார்கள் மேலும் இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நடிகைகளும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது.

அதாவது சமூக வலைதளத்தில் மில்லியன் கணக்கில் ஃபாலோசர்களை வைத்திருக்கும் நடிகர், நடிகைகளிடம் பிரபலமான நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரத்தில் இவர்களை நடிக்குமாறு கூறுகிறார்கள் மேலும் ரசிகர்களிடம் இதனை அறிவுறுத்துமாறும் தங்களது சமூக வலைதள கணக்கில் பதிவிடுமாறும் கூறுகிறார்கள். அந்த விளம்பரத்திற்காக லட்ச கணக்கில் கோடிக்கணக்கில் வருமானம் பெற்று வருபவர்களின் தகவல் வெளியானது.

அந்த வகையில் தனக்கென உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளவர்தான் நடிகை ஆலியா பட். இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு இவர் நடிக்கும் திரைப்படங்கள் இருக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

aaliya bhatt
aaliya bhatt

இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது வெளியாகிவுள்ள தகவலின் படி நடிகை ஆலியா பட் தனது சமூக வலைதளத்தில் ஒரு விளம்பரத்திற்கு 85 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் முக்கியமாக அவரது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் பொழுது பதிவு செய்யப்படும் விளம்பரத்திற்கு அதிக கட்டணம் பெற்று வருவதாக தெரிகிறது.

இவ்வாறு பாலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய  நட்சத்திரங்களும் இவ்வாறு தங்களது சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்வதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை இவ்வாறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.