விஷாலும் நானும் ஒன்றாக இருந்தோம் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை.! ரகசியத்தை உடைத்த பிரபலம்

vishal
vishal

Vishal : திரையுலகில் இருக்கும் பெரும்பாலான நடிகர் 35 டு 40 வயதில் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் அதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர் அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளவர் தான் நடிகர் விஷால் இவர்  செல்லமே என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் நடித்த திமிரு, சண்டக்கோழி, மலைக்கோட்டை, தாமிரபரணி என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து கொண்டு இவர் சமீபகாலமாக நடித்த படங்கள் தோல்வி படங்களாக மாறி வருகின்றன இதில் இருந்து மீண்டு வர ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார் படத்தின் டிரைலர் நேற்று கோலாகலமாக வெளியாகிறது அதனைத் தொடர்ந்து படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.

திரை உலகில் வெற்றி நடிகர் ஆக ஓடும் விஷால் அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருந்தார் ஆனால் கடைசி நேரத்தில் அந்த திருமணம் நின்று விட்டது இந்த நிலையில் அந்த திருமணம் நின்றதற்கு காரணம் பிரபல நடிகை என பயிவான் ரங்கநாதன் கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

விஷால் அனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது இருவரும் நிச்சயதார்த்தம் கூட முடிந்த நிலையில் திடீரென அந்த திருமணம் நின்றுவிட்டது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விஷால் உடன் நடத்த நிச்சயதார்த்தம் புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார் .

Lakshmi menon
Lakshmi menon

இதனிடையே நடிகை ஸ்ரீ ரெட்டி அனகோண்டா என்று கூறியதால்  தான் அந்த திருமணம் நின்று போனதாக செய்திகள் பரவியது ஆனால் உண்மையில் நடிகை லட்சுமி மேனன் தான் விஷாலின் திருமணத்தை நிறுத்தினாராம் அனிஷாவிற்கு ஃபோன் செய்து லட்சுமி மேனன் ஒன்றாக இருந்தது எல்லாம் சொல்லியதால் அவர்கள் திருமணத்தை நிறுத்தி நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.