தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு கா***ம் விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கா***ம் விளம்பரம் அவசியமா என்று கேட்டதற்கு ஒவ்வொரு பெண்களும் இதை கண்டிப்பாக இந்த விளம்பரத்தை பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ஒரு பெண் பா***ல் மூலம் கருத்தரிக்க கூடாது எனவும் அவர்களுக்கு பா***ல் மூலம் எந்த விதமான நோய்யும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் கா***தை பயன்படுத்த வேண்டும் விழிப்புணர்வோடு அந்த நடிகை கூறி இருக்கிறார்.
மேலும் நீங்கள் ஏன் தெலுங்கு பக்கம் போவதில்லை என்று கேட்டுள்ளனர் அதற்கு தெலுங்கில் நான் சரியாக படம் நடிக்கவில்லை என்றும் இயக்குனர்களுக்கு கால் ஷிட் கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். நான் ஏன் கால் சீட் கொடுக்கவில்லை என்றால் கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருந்தால் அந்த படத்தில் நடிக்க நான் தயார் என்று கூறியதால் என்னை அழைக்க மறுக்கிறார்கள் என்பதையும் அந்தப் பெண் நடிகை ஓபனாக கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் குடும்ப பங்கான கதைகளில் நடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் என அவர் கூறியிருக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் குடும்ப பெண்ணாக தான் நடிப்பேன் என்றும் அந்த நம்பர் 1 நடிகை கூறி இருக்கிறார்.
மேலும் அந்த கா**ம் விளம்பரம் முக்கியமா என்று கேட்டுள்ளனர் அதற்கு ஒவ்வொரு பெண்களுக்கும் முக்கியம்தான் அதுமட்டுமல்லாமல் அவர்கள் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும். இது போன்ற விழிப்புணர்வுகளை நான் ஏற்படுத்திக் கொண்டே இருப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.