விவாகரத்துக்கு பின் ஓவரா ஆட்டம் போடும் அமலா பால்.! இந்த ஆட்டம் வெறித்தனமாவுல இருக்கு…

amala-paul
amala-paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அமலா பால். அறிமுகமான முதல் படத்திலேயே பல சர்ச்சைகள் சிக்கிய அமலாபால் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் நடிகை அமலாபாலுக்கும் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் என பலருடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை அமலாபால் 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு தனது முழு நேரத்தையும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகை அமலாபால் அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போது சரியான பட வாய்ப்பு அமையாததால் நடிகை அமலாபால் கோவில் குளமாக சுற்றி வரும் நிலையில் நடிகை அமலாபால் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படும் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்