தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். மேலும் நடிகர்கள் அந்த காலகட்டத்தில் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தில் ஏதோ ஒரு காட்சியில் நடிகையுடன் முத்தமிடும் காட்சி இருந்தால்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளுடன் இருந்துள்ளார்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் முத்த காட்சிகள் வைத்து நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் ஒரு நடிகைக்கு 13 தடவை முத்தமிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஆம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில். நடிகை அபிராமியை வாட்டி வறுத்து எடுத்து இருப்பார்.
அதே சமயத்தில் கிட்டத்தட்ட 13 தடவை முத்தமிட்டுள்ளதாகவும் அதிகம் ஒரு சில தடவை உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியும் அமைந்துள்ளது. நடிகர் கமலஹாசன் படுத்திய பாட்டால் நடிகை அபிராமி சினிமாவை விட்டு விலகி சிறிய ஆண்டுகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
பின்னர் மீண்டும் ரியின்றி கொடுக்கும் வகையில் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நிஜ வாழ்க்கையிலும் பல நடிகையுடன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினருக்கு விருந்து வைத்துள்ளார் அப்போது அந்த பார்ட்டியில் நடிகை ஆண்ட்ரியா இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
ஆம் நடிகை ஆண்ட்ரியாவும் கமல்ஹாசனும் தனிமையில் இருந்து வருவதாகவும் இருவருக்கும் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்னதான் நடிகர் கமல்ஹாசன் தற்போது இனிமேல் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கமாட்டேன் என வாக்குறுதி எடுத்திருந்தாலும் இதற்கு முன்பு சினிமாவில் முத்தக்காட்சி ராஜாவாக வளம் வந்தார் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.