நண்பனின் மகள் வாழ்க்கையில் விளையாடிய பிரபல நடிகர்.! துரோகம் செய்த நடிகருக்கு மனைவி வைத்த ஆப்பு..

actor
actor

தமிழ் சினிமாவில் டாப் நடிகரில் ஒருவராக திகழ்ந்தவர் இந்த நடிகர். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நடிகர் பல வருடங்களாக சினிமாவில் நடித்து ரசிகர்களின் தெய்வமாகவே மாறினார். இந்த நிலையில் அந்த தெய்வ நடிகர் தனது நண்பரின் மகள் என்று கூட பார்க்காமல் தனது நண்பருக்கு துரோகம் செய்து தனது மனைவியிடம் மாட்டிக் கொண்ட விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெருசாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது தனது நெருங்கிய நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த தெய்வ நடிகர் அந்த சமயத்தில் நண்பரின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களுடைய நெருக்கம் தெரியாமல் இருந்து வந்த அந்த நண்பர் அடிக்கடி அந்த டாப் நடிகரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு நெருக்கம் காதலாக மாற இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் ஏற்கனவே அந்த நடிகருக்கு திருமணம் ஆகி திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகள் வயது உடைய நண்பரின் மகளை காதலிக்கும் தகவல் தெரிந்து அந்த டாப் நடிகரின் மனைவி அந்த நடிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது தனது மகள் வயது உடைய நண்பரின் மகளை காதலிப்பது தெரிந்த அந்த டாப் நடிகரின் மனைவி அந்த நடிகரின் நண்பர்கள் அனைவருக்கும் தன்னுடைய கணவர் அந்த நண்பரின் பெண்ணை காதலித்து வருகிறார் அதனால் என்னுடைய கணவரை யாரும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என மெசேஜ் செய்ததும் அந்த டாப் நடிகருக்கு பெரும் அவமானமாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.