ரஜினியாக வேண்டுமென படத்தோட கதையை மட்டுமல்லாமல் ஸ்டைலையும் காப்பியடித்த பிரபல நடிகர்.!

sivakarthikeyan-rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தான் சூப்பர் ரஜினிகாந்த். நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தைகளும் செல்லும் என்ற பாடல் வரி இடம்பெற்றிருக்கிறது. அது போலவே தற்பொழுது வரையிலும் சின்ன குழந்தைகள் கூட ரஜினி என்ற பெயரை தற்பொழுது வரையிலும் கூறுவார்கள் அந்த அளவிற்கு ரஜினி சினிமாவில் அனைவர் மனதிலும் பதிந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை போல சினிமாவில் வளர வேண்டும் பல நடிகர்கள் தங்களது கனவா வைத்து வருகிறார்கள். இந்த வகையில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் போல் மாற வேண்டும் என விரும்புகிறார் என்று தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தனது விடாமுயற்சியினால் தற்போது தென் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டான், டாக்டர் ஆகிய படங்கள் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் இந்த திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை அடுத்து சென்ற படத்தில் நடித்து வருகிறார். பிறகு மண்டேலா படத்தினை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

இப்படிப்பட்ட நிலை சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. பொம்மலாட்டம் பாணியில் வெளியான இந்த டைட்டில் வீடியோவை பார்க்கவும் ரசிகர்கள் அந்த திரைப்படத்தின் கதையைப் போலவே இருக்குமோ என்று கூறி வருகிறார்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

அந்த வகையில் எம்பதுகளின் காலகட்டத்தில் நடக்கும் இந்த கதையில் சிவகார்த்திகேயன் ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் அநியாயத்தை தட்டி கேட்கும் வீரனாக இருக்கும் இவர் அந்த ஊர் மக்களுக்காக ஹீரோவாக மாறுகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சில பணக்காரர்கள் ஊருக்கு ஏற்ப்டுத்தும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் போராடுகிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் போலவே கெட்டபில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் 1986ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் அவர் அநியாயத்துக்கு எதிராக தட்டிக் கேட்கும் ஒரு நபராக தான் நடித்திருந்தார். காரணமாக ரஜினியின் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் படத்தை மட்டும் காப்பியடிக்காமல் அவருடைய கெட்டப் பயம் காப்பி அடித்து உள்ளீர்கள் என்று கூறி வருகிறார்கள்.