சினிமாவை பொருத்தவரை சினிமா துறையை சேர்ந்த அனைவரும் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இதில் ஒரு சிலர் இதனை தொடர்ந்து செய்வதால் அவர்களின் மீது சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகரின் மீது சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது 90 கால கட்டத்தில் முன்னணி நடிகராக பலம் வந்தவர் தான் நடிகர் ராம் கோபால் வருமா இவர் தொடர்ந்து நல்ல கதைய அம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களை வைத்து ஒரே வருடத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வந்தார்.
அந்த வகையில் நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான படம் தான் ரத்த சரித்திரம் 2. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது இதன் மூலம் முக்கிய இயக்குனராக திகழ்ந்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த இவர் திடீரென ஒரு கட்டத்திற்குப் பிறகு கவர்ச்சி நடிகைகளை வைத்து அடல்ட் படத்தினை இயக்கத் தொடங்கினார்.
இதன் காரணத்தினால் இவரின் மீது சர்ச்சைக்குரிய தகவல்கள் பல வகையும் வெளியாகி வந்தது அந்த வகையில் தன்னுடைய படத்தின் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக இரவு பார்வையில் கலந்து கொண்டு கும்மாளம் அடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
அந்த வகையில் தற்போது சமீபத்தில் பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டியில் கலந்துகொண்டு அவர்களுடன் நெருக்கமாக குத்தாட்டம் போட்டு ஆட்டம் போட்டுள்ளார் இவ்வாறு அவர் மிகவும் உல்லாசமாக இருந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் தலைவான் கொடுத்து வச்சவன் என கூறி வருகிறார்கள்.
FUN n FROLIC at PRISM PUB 💐💐💐 pic.twitter.com/C1mFuv7wf9
— Ram Gopal Varma (@RGVzoomin) October 31, 2022