ஃபுல் மப்பில் மனைவியை அழைக்க வந்த பிரபல நடிகர்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

rambeer

பாலிவுட் திரை உலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் தான் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இவ்வாறு பிரபலமான இந்த இரண்டு பிரபலங்களுமே சினிமாவில் சிறந்து விளங்கியது மட்டும் இல்லாமல் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டி உள்ளார்கள்.

இவ்வாறு பிரபலமான இவர்கள் இருவரும் வெகு நாளாக காதலித்து வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்களுடைய காதல் பின்னர் திருமணத்திற்கு  ஏப்ரல் மாதம் இவர்கள் இருவருக்கும் மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.

இவ்வாறு கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் நட்சத்திரங்களும் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை ஆலியா பட் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவர் அந்த செய்தியினை தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு தானே நமது நடிகை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்துடன் மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார் அதாவது அதில் கூறியது என்னவென்றால் தங்களுடைய குழந்தை மிக விரைவில் வெளிவர உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் திடீரென நடிகர் ரன்பீர் கபூர் செய்த செயல் நெட்டிசன்ங்கள் இடையே பல்வேறு வாக்கு வாதத்திற்கு ஆளாகிவிட்டது அதாவது நடிகை ஆலியா பட் வெளிநாட்டுக்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பி வந்துள்ளார் அப்பொழுது அவரை பிக்கப் செய்ய வந்த நமது நடிகர் மது அருந்திவிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

rambeer
rambeer

இதனை கண்டுபிடித்த இணையதள வாசிகள் பலரும் அவருடைய நடவடிக்கை மற்றும் தோற்றம் ஆகியவற்றை கண்டு விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு பக்கம் இருக்க இந்த நிலைமையிலும் தன்னுடைய மனைவியை பத்திரமாக கூட்டி செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் தானே வந்துள்ளார் என்பதை நினைத்து மறுதரப்பினார்கள் வாழ்த்து தெரிவித்த வருகிறார்கள்.